ராம்கோ நிறுவனத்தின் – முன்னாள் தலைவர் ஸ்ரீ P.R. ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் 89வது ஆண்டு பிறந்த தினம் இன்று.
ராம்கோ நிறுவனத்தின் – முன்னாள் தலைவர்
ஸ்ரீ P.R. ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் 89வது ஆண்டு பிறந்த தினம் இன்று. இந்தியா முழவதும் நவீன உற்பத்தி ஆலைகள், நூற்பு ஆலைகள், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை, நிறுவிய இந்த மாமனிதரை, இந்நாளில் போற்றி வணங்குவோம்.
Leave a Reply