தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கடிதம்
மதுரை உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் குற்றப்பரம்பரை கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய மாயக்காள் அம்மையார் உள்பட 17 பேர் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் நினைவுத்தூண் அமைக்க தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கடிதம்.
Leave a Reply