Let us Celebrate #NationalHandloomDay
Honouring the rich heritage and skilled #craftsmanship of our weavers, This day celebrates the beauty and tradition of handloom textiles.
Let us Celebrate #NationalHandloomDay
Honouring the rich heritage and skilled #craftsmanship of our weavers, This day celebrates the beauty and tradition of handloom textiles.
இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி, பாரத் ரத்னா
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்
அவர்களின் 99 வது ஆண்டு பிறந்த தினம் இன்று.
இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வித்திட்டு, நாட்டு மக்களுக்காக இவர் ஆற்றிய நற்பணிகளை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்குவோம்.