மாணிக்கம் தாக்கில்: CBI, ED செய்யப்படும், நம்பகத்தன்மை குறித்த விசாரணைக்கோரி மக்கலைம் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாள்கள் ஒத்திவைப்பில் நோட்டீஸ்.
சாதி நீக்க சட்டங்கள், அரசியல் உரிமை, மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அம்பேத்கர் எடுத்துக்காட்டிய செய்தி.
தமிழ்நாடு, புதுச்சேரி தன்னிலையில் தத்தளித்து கொண்டு இருக்கும் போது, பிரதமர் மோடி திறப்பில் பார்த்துக் கொண்டு இருந்தது மிகவும் கவலையளிக்கிறது. இது வரலாற்று தவறு.
Wishing a Very Happy Birthday Wishes to Shri. Jai Parkash
Member of Parliament
வணக்கம்,
மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதுகின்ற போது பதில் கடிதம் வருவது குறைந்து வருகிறது.
ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்களுக்கு கடிதம் எழுதும் போது பதில் கடிதங்கள் வருகின்றது.இது மகிழ்ச்சியான முறை.
இதற்கு மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாண்பு போற்றப்பட வேண்டியது.
நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் எழுதுகின்ற கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புகின்ற பழக்கம் தமிழ்நாடு அரசு தொடர வேண்டும்.
நன்றி!.