தமிழ்நாட்டின் பதில் கடித மரபுக்கு பாராட்டு – மகிழ்ச்சியான நடைமுறை!
வணக்கம்,
மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதுகின்ற போது பதில் கடிதம் வருவது குறைந்து வருகிறது.
ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்களுக்கு கடிதம் எழுதும் போது பதில் கடிதங்கள் வருகின்றது.இது மகிழ்ச்சியான முறை.
இதற்கு மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாண்பு போற்றப்பட வேண்டியது.
நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் எழுதுகின்ற கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புகின்ற பழக்கம் தமிழ்நாடு அரசு தொடர வேண்டும்.
நன்றி!.
Leave a Reply