கோபிச்செட்டிபாளையத்தின் தந்தை ஜி.எஸ். லட்சுமண ஐயருக்கு அஞ்சலி
இந்திய விடுதலை போராட்ட வீரர் மற்றும் காந்தியவாதி, கோபிச்செட்டிபாளையத்தின் தந்தை, ஐயா ஜி. எஸ். லட்சுமண ஐயர், அவர்களின் 14வது ஆண்டு நினைவுதினம் இன்று, தனது வாழ்நாளின் ஒவ்வொரு நிலையிலும் காந்தியடிகளின் கொள்கையை கடைபிடித்து நாட்டிற்கு அவர் ஆற்றிய நற்பணிகளை இந்நாளில் நாம் நினைவுகூறுவோம்..
Leave a Reply