
கேந்திர தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விடுதலைச் சிறுத்தைகள் MP மானிகம் தாகூர் கேட்ட கேள்வி
இந்த ஊடக நிறுவனங்கள் எங்கு இருந்து செயல்படுகின்றன?
வெளிநாட்டு நிறுவனங்களால் இந்த ஊடகங்கள் இயக்கப்படுகிறதா?
பத்திரிகைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத இணைய ஊடகங்கள், செய்தி நிறுவனங்களாக இயங்குவதற்கான சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா?
அவற்றின் நிதி ஆதாரங்களை அரசு கண்காணிக்கிறதா?
இந்திய ஊடக நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை பெற்றுள்ளதா?
இந்தியாவில், OTT நிறுவனம் தொடங்கி செயல்படுவதற்கு அரசு ஏதாவது நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமா?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் ஒழுங்குமுறை விதிகளை மீறினால், அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
Leave a Reply