
‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2.0’ நிகழ்வில் பங்கேற்றது பெருமையாக இருந்தது. இளைய தலைமுறையின் தீவிர எண்ணங்கள், தீர்க்கமான கேள்விகள் மற்றும் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நாம் அனைவரும் சேர்ந்து நாட்டை உருவாக்கும் பணியில் பங்கெடுக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் தளிர் மாநில பொறுப்பாளர் சண்முக நடராஜன், மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி அமைப்பாளர் M.ஜோதி நிவாஸ் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வை சிறப்பாக அமைத்த @yisivakasi , Confederation of Indian Industry , Young Indians மற்றும் Thalir குழுவுக்கு எனது நன்றிகள்.