தேசத்தை ஏமாற்றுவதை நிருத்துங்கள் – எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம்!

இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மையும், சமத்துவத்தையும் நீக்க ‘ஆர்.எஸ்.எஸ்’ திட்டமிட்டுள்ளது. பாஜகவும் இதற்கேற்ப செயல்படுகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply