அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் .

ஜூலை 01 – தேசிய மருத்துவர்கள் தினம்
மனிதாபிமானமும், அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சேவையும் உடைய
மருத்துவ நிபுணர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நம் உயிரைப் பாதுகாக்கும் உண்மையான ஹீரோக்கள் அவர்கள்தான்! மருத்துவ வீரர்களுக்கு வணக்கம்! – மாணிக்கம் தாகூர் எம்.பி.
(விருதுநகர் மக்களவை உறுப்பினர்)
Leave a Reply