மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர், தென்னகத்து காந்தி பி.எஸ்.குமாரசுவாமி ராஜா அவர்களின் 128வது ஆண்டு பிறந்த தினம் இன்று.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சமூக நீதி மற்றும் நல்லாட்சிக்காக தனது ஆளுமையால் மக்களிடையே தீவிர சிந்தனைகளை விதைத்த இம்மாமனிதரை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்.
Leave a Reply