மதுரை #திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா .

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்
சிருஷ்டி, சக்தி, ஆனந்தம் நிறைந்த திருக்குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பக்தர்களுடன் ஆனந்தம் பகிர்ந்து கொண்டார்
மாணிக்கம் தாகூர் பா.அ.பி.எல்., மக்களவை உறுப்பினர், விருதுநகர் தொகுதி.
Leave a Reply