நடிகர் திலகம் – பத்ம பூஷன்,
ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் 24வது ஆண்டு நினைவு தினம் இன்று.

கலையுலகில், “நாடகம் முதல் திரைப்படம்” வரை தனது கதாபாத்திரங்கள் மூலம் சமூக விழிப்புணர்வு மற்றும் கலாச்சார மரபுகளை மக்களின் மனதில் நிலைத்து நிற்க வைத்த இந்த கலைஞரை இந்நாளில் நினைவுகூறுவோம்.
Leave a Reply