இந்திய சுதந்திர போராட்ட வீரர் லோகமான்ய பால கங்காதர திலகர் – அவர்களின் 170வது ஆண்டு பிறந்த தினம் இன்று

பால கங்காதர திலகர் (23 ஜூலை 1856 – 01 ஆகஸ்ட் 1920) அவர்களின் 170வது ஆண்டு பிறந்த தினம் இன்று சமூக சீர்திருத்தம், பத்திரிகை, அரசியல் செயல்பாடு என பல தளங்களில் தனது ஊக்கமிக்க வாழ்க்கையால் நாட்டின் விடுதலைக்கு வழிகாட்டிய இம்மாமனிதரை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்.
Leave a Reply