மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 7வது ஆண்டு நினைவு தினம் இன்று.

இன்று பாராளுமன்ற வளாகத்தில் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு நானும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் K.Navas Kani , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் Su Venkatesan MP , திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் Sasikanth Senthil , பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் K.N. ARUN NEHRU , மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr. Kalanidhi Veeraswamy ஆகியோருடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம்.
Leave a Reply