திருநகர் எம்.பி அலுவலகத்தில்,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் அழைப்பிதழ்கள்,மற்றும் நிர்வாகிகளை சந்தித்தேன்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து இனிப்புகளை வழங்கினோம்.