மதுரை உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் குற்றப்பரம்பரை கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய மாயக்காள் அம்மையார் உள்பட 17 பேர் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் நினைவுத்தூண் அமைக்க தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கடிதம்.

கல்வி கண் திறந்த பெருந்தலைவர், கர்மவீரர்
ஐயா காமராஜர் அவர்களின் 121வது பிறந்ததினம் இன்று இந்நாளில் அவர்களை போற்றி வணங்குவோம்
செய்தி: இன்று (11.07.2024) சுற்றுப்பயண விபர அட்டவணை. |
திரு.மாணிக்கம் தாகூர் அவர்கள் நாளை (10.07.2024) சுற்றுப்பயண விபர அட்டவணை |
ராம்கோ நிறுவனத்தின் – முன்னாள் தலைவர்
ஸ்ரீ P.R. ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் 89வது ஆண்டு பிறந்த தினம் இன்று. இந்தியா முழவதும் நவீன உற்பத்தி ஆலைகள், நூற்பு ஆலைகள், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை, நிறுவிய இந்த மாமனிதரை, இந்நாளில் போற்றி வணங்குவோம்.
நீட் தேர்வு வினாத்தாள்கள் முறைகேடு
இன்று (29/06/2024) மாணிக்கம் தாகூர் சுற்றுப்பயண விபர அட்டவணை
விவாதங்களை முன்வைக்கவே நாடாளுமன்றம் …!!
திருப்பரங்குன்றம் ஊராட்சி சூரக்குளம் அரசு பள்ளி குழந்தைகளின் ஒரு கனவு நிறைவேறி உள்ளது. அது விமான நிலையத்தை சுற்றி பார்வை செய்வது .