Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
03
AUG 2023

செய்தி: குடியரசுத் தலைவருடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு

*குடியரசுத் தலைவருடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு*
இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் சந்தித்துப் பேசினார்கள்.
மேலும் மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்

Contact Us