செய்தி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அரசு சட்டமாக நிறைவேற்றிய நாள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அரசு சட்டமாக நிறைவேற்றிய நாள் இன்று.
அன்னை சோனியா காந்தி அவர்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் முயற்சியாலும் பல கோடி ஏழை குடும்பங்களுக்கு திட்டம் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
இந்த நாள் 100 நாள் வேலை திட்டம் சட்டமாக நிறைவேற்றிய நாள்.
இராஜபாளையம் யூனியன் வடகரை ஊராட்சியில் 100நாள் வேலை தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த போது...
