செய்தி: மதிய உணவு திட்டம் இன்று மிகப்பெரிய வெற்றி திட்டமாக மாறி இருக்கிறது.
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொண்டு வந்த மதிய உணவு திட்டம் இன்று மிகப்பெரிய வெற்றி திட்டமாக மாறி இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை நாளை (25.08.2023) துவங்க இருக்கிறார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
