Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
08
SEP 2023

செய்தி: செங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உட்பட்ட மதுரை மாவட்டம்  திருமங்கலம் சட்டமன்ற தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செங்குளம் கிராமத்தில்   100 நாள் வேலையை  விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

Contact Us