செய்தி: முத்துலிங்காபுரத்தில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உட்பட்ட மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சின்ன முத்துலிங்காபுரத்தில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
