Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
08
SEP 2023

செய்தி: எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உட்பட்ட மதுரை மாவட்டம்  திருமங்கலம் சட்டமன்ற தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மோதகம் ஊராட்சி எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு செய்தார்.

Contact Us