Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
08
SEP 2023

செய்தி: வேளாம்பூர் ஊராட்சி ரெட்ரபட்டி கிராமத்தில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து (2021-2022) மதுரை மாவட்டம்  திருமங்கலம் சட்டமன்ற தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வேளாம்பூர் ஊராட்சி ரெட்ரபட்டி கிராமத்தில்  ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை விருதுநகர் நாடாளுமன்ற  உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Contact Us