செய்தி: புதிதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தேன்.
மதுரை திருமங்கலம் சிட்கோ தொழிற்பேட்டை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தேன்.
