Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
03
AUG 2024

செய்தி: விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் .ப அவர்கள் - மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம்

#NEETPG முதுநிலை தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் போதியஅளவில் இல்லாததால், மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பணச்சுமை மற்றும் மன அழுத்தத்தை கூட்டுகிறது. ஆகவே மருத்துவ நிபுணர்களுக்கு ஆதரவாக உடனடியாக தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்களை நிறுவ வேண்டும் !!
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் .ப அவர்கள் - மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம்.

Contact Us