செய்தி: த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு!
தமிழக வெற்றி கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசிய "ஜாதிவரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது." எனும் கருத்தை மனம்விட்டுப் பாராட்டிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள், இது நல்ல தீர்மானம் எனக் கூறியுள்ளார்.
