Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
11
JAN 2025

செய்தி: கொடியைக் காத்த குமரன்: சுதந்திர போராட்ட வீரருக்கு மரியாதை

ஐயா திருப்பூர் குமரன் அவர்களின் 93வது நினைவுநாளில், இந்திய கொடியை காத்த அவரது தியாகத்துக்கு மரியாதை செலுத்துகிறோம். "கொடியைக் காத்த குமரன்" என்ற பெயரால் அவரை நாம் நினைவுகூருகிறோம்.

Contact Us