Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
03
APR 2025

செய்தி: பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவு தினம்

ஆங்கிலேய அரசின் அநீதிக்கு எதிராக பெருங்காமநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த மாயாக்காள் உள்ளிட்ட 16 வீரர்களின் நினைவாக இன்று நினைவு கூருகிறோம். அவர்களின் தியாகம், எதிர்ப்பும், நீதிக்கான போராட்டமும் என்றும் நம் நினைவில் நிலைக்கட்டும்.

Contact Us