Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
17
APR 2025

செய்தி: சின்னக் கலைவாணர் - பத்ம ஸ்ரீ விவேக் அவர்களின் 4வது ஆண்டு நினைவு தினம் இன்று

சின்னக் கலைவாணர் - பத்ம ஸ்ரீ விவேக் அவர்களின் 4வது ஆண்டு நினைவு தினம் இன்று.
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறமையால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்த இந்த கலைஞரை இந்நாளில் நினைவுகூறுவோம்.

Contact Us