மேனாள் இந்திய குடியரசுத் தலைவர், பாரத ரத்னா ஜாகீர் உசேன் அவர்களின் 56வது ஆண்டு நினைவு தினம் இன்று.
கல்வி, மனித நேயம் மற்றும் ஒற்றுமை குறித்த ஆழமான விழிப்புணர்வுடன், நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்து பங்காற்றிய இம்மாமனிதரை இந்நாளில் நினைவுகூறுவோம்.
