Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
05
JUN 2025

மேனாள் இந்திய அரசியலமைப்பு சபை உறுப்பினர், காயிதே மில்லத் முகம்மது இசுமாயில் சாகிப் அவர்களின் 130வது ஆண்டு பிறந்த தினம் இன்று.

அரசியல், ஒருமைப்பாடு மற்றும் சமுதாய நலனுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்த இம்மாமனிதரை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்.

Contact Us