தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவியரசு கண்ணதாசன் அவர்களின் 99வது பிறந்த தினம் இன்று.
தமிழ் திரைப்படங்களில் 5000க்கும் மேற்பட்ட பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட கவிதைகள் மற்றும் இலக்கிய உலகில் மிகப் பெரிய சாதனைப் புரிந்து, இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் கவியரசரை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்.
