Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
01
JUL 2025

அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் .

ஜூலை 01 – தேசிய மருத்துவர்கள் தினம்
மனிதாபிமானமும், அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சேவையும் உடைய
மருத்துவ நிபுணர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நம் உயிரைப் பாதுகாக்கும் உண்மையான ஹீரோக்கள் அவர்கள்தான்!
மருத்துவ வீரர்களுக்கு வணக்கம்! - மாணிக்கம் தாகூர் எம்.பி.
(விருதுநகர் மக்களவை உறுப்பினர்)

Contact Us