Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
14
JUL 2025

விருதுநகர் நாட்டு மக்களின் உறவினராக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாளுக்கு வாழ்த்துகள்!

விருதுநகர் நாட்டு மக்களின் உறவினராக வாழ்ந்த
கல்விக்கடவுள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்
122வது பிறந்தநாளையொட்டி
2024–2025 கல்வியாண்டு
"காமராஜர் கல்வி ஆண்டு" என வாழ்த்துவோம்!
📍 இடம்: SSK சாம்ராஜ் திருமண மண்டபம், விருதுநகர்
📅 தேதி: ஜூலை 15, 2025
வாழ்த்துவோர்:
🔹 மாணிக்கம் தாகூர் பா.அ.பி.எல்.,
மக்களவை உறுப்பினர், விருதுநகர்
🔹 ரா. ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர், சிவகாசி

Contact Us