Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
16
FEB 2026

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பி.பொக்கம்பட்டி ஊராட்சி

இன்று (16.02.2026) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் 2025-2026 தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பி.பொக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO Plant) திறந்து வைத்தேன்.

Contact Us