“India First” சொல்ல வேண்டிய அரசு, இன்று “Adani First” அரசாக மாறிவிட்டதா?
இந்தியாவுக்கு ஒரு strong trade deal கூட கொண்டு வர முடியாத பிரதமர், அதானிக்காக மட்டும் “settlement deal” பார்த்த௨ள்ளர்
Adani issue இனி opposition politics மட்டும் இல்லை. இது international level legal issue ஆக மாறி விட்டது.
அமெரிக்க SEC கூறுவது என்ன?
2021ல் Adani Green Energy foreign investors கிட்ட பணம் திரட்டும் போது, company anti-corruption rules follow செய்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் power deals வாங்க பெரிய அளவில் லஞ்ச குற்றச்சாட்டுகள் இருந்ததாக SEC விசாரணையில் கூறப்படுகிறது.
இப்போது அந்த வழக்கை settle செய்ய கோடிக்கணக்கில் dollar penalty கொடுக்க ஒப்பந்தம் நடந்ததாக செய்திகள் வருகின்றன — ஆனால் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
அப்படின்னா மக்கள் கேட்கும் கேள்விகள் simple:
• ஏன் India reputation damage ஆக வேண்டும்?
• ஏன் investors mislead செய்யப்பட்டதாக allegations வருகிறது?
• ஏன் Adani பற்றி கேள்வி கேட்டாலே BJPக்கு கோபம் வருகிறது?
• ஏன் ஒரே ஒரு businessman-ஐ விமர்சித்தால் “India மீது attack” என்று drama செய்கிறார்கள்?
Airport முதல் port வரை…
Policy முதல் foreign trips வரை…
இந்த அரசு பல நேரங்களில் “Adani save பண்ணுவது தான் India save பண்ணுவது” போல நடக்கிறது.
ஆனால் India > Any Corporate.
Strong leader நாட்டை காப்பார்.
Compromised leader நண்பர்களை காப்பார்.
இந்த அரசுக்கு Indiaவை விட Adani தான் முக்கியம் போல தெரிகிறது.
#AdaniFirst
See less
