தென்னிந்திய சமூகப் புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்
தென்னிந்திய சமூகப் புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 182வது ஆண்டு பிறந்த தினம் இன்று.
சாதி, மத, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் எழுப்பி, தமிழர் சமூக விழிப்புணர்வை உருவாக்கிய, இந்த சமூக சீர்திருத்தப் போராளியை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்.
