Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
28
MAY 2026

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் — இது 6வது முறை.

“தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் — இது 6வது முறை.
மக்கள் தினமும் பாதிக்கப்படுறாங்க.

May 15 அன்று ஒரு X post போட்ட Opposition Leader உதயநிதி அவர்கள்…
அதுக்கப்புறம் ‘connecting call’ வந்ததோ என்னவோ, இப்போ complete silent mode. 

Ex CM பழனிசாமி அவர்கள் ஏற்கனவே Shah முன்னாடி surrender modeல இருக்கார் என்பதுதான் மக்கள் perception.
இப்போ அதே formula repeat ஆகுதா? 

பெட்ரோல் விலை உயரும்போது பாதிக்கப்படுறது சாதாரண மக்கள் தான்
ஆனா தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் மட்டும் mysteriously mute ஆகுது. ஏன்?

Contact Us