பி.எஸ். குமாரசுவாமி ராஜா அவர்களின் 129வது பிறந்த நாள்
🔸மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர், தென்னகத்து காந்தி பி.எஸ். குமாரசுவாமி ராஜா அவர்களின் 129வது ஆண்டு பிறந்த தினம் இன்று.
🔸காந்திய வழியில் எளிமையாகவும், நேர்மையாகவும் மக்கள் பணியாற்றி, சமூக நீதி மற்றும் நல்லாட்சிக்கான சிந்தனைகளை மக்களிடம் விதைத்த இம்மாமனிதரை இந்நாளில் வணங்குவோம்.