Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
09
JUL 2026

ஊழல் பத்தி நீங்க பேசாதீங்க... அசிங்கப்பட்டு போவீங்க..!

🔸திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாஜக, முதலில் தனது ஆட்சிக்கால நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என நபினார் மீதுமாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.
🔸தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை விமர்சிப்பதற்கு பதிலாக, பாஜக உண்மை நிலைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
🔸ஊழல் குறித்த விவாதத்தில் திமுகவை குறிவைக்கும் பாஜக, தங்களது கட்சியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் சவால் விடுத்தார்.

Contact Us