தண்ணீரைத் திறக்க வேண்டும் !
🔸காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில், கொள்ளிடம் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
🔸இதுகுறித்து தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.
🔸தமிழகத்தின் உரிமையான நீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.