Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
13
JUL 2026

இனி ஒரு உயிர் கூட போக கூடாது !

🔸இன்று கோவை, சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சென்று மோடி அரசின் தவறான கொள்கையினால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற நானும், எம்.பி.க்கள் விஜய் வசந்த், கிரிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் செல்கிறோம்.

-தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் .

🔸NEET-இல் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், மாணவர்களின் நலனே முதன்மை என்றும் அவர் கூறுகிறார்.

Contact Us