கொண்டையை மறக்காமல் விட்டுட்டீங்கப்பா...”
புதிய இயக்கங்கள் தொடங்குவதில் எவ்விதத் தவறும் இல்லை; பாஜகவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் அண்ணாமலை பேசுவது ஆச்சரியமாக உள்ளது.
இது நடிகர் வடிவேலுவின் காமெடி போல், ‘கொண்டையை மறக்காமல் விட்டுட்டீங்கப்பா’ என்ற கதையாகத்தான் இருக்கிறது. அவருக்கு எங்காவது வாழ்த்துகள்.
– அண்ணாமலையின் மாநாடு குறித்து கேள்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதில்.
