காலம் மாறும், நம் ஆட்சி மலரும்!"
NEET உள்ளிட்ட கல்விக் கொள்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்பதில் எங்கள் நிலைப்பாடு உறுதியானது.
மாணவர்களின் நலன், சமத்துவமான கல்வி வாய்ப்பு மற்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
