NEET முதல் ராமர் கோவில் வரை... காங்கிரஸ் கேள்வி!
NEET வினாத்தாள் கசிவு, பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, மத்திய அமைச்சரின் கட்சியின் குடும்பத்தினருக்காக கொண்டு வரப்படுவதாகக் கூறப்படும் தேர்தல் திட்டம் ஆகிய பிரச்சினைகளை குறித்து, வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வி எழுப்பும்.
– தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
