பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும்?
2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்;
அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால்,
பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல்களில் மட்டுமே 60%-க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன.
மத்திய கல்வித் துறை அமைச்சர் அவர்களே, பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்?
இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?
– தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி
