முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர்!
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை காலை உணவுத் திட்டத்திற்குச் சூட்டிய தமிழக முதலமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!படிக்க வைக்கும் கல்விக்கு பாடுபட்ட பெருந்தலைவருக்குச் செய்யும் முறையான மரியாதை!
"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் - மாணிக்கம் தாகூர் பதிவு"
"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் - மாணிக்கம் தாகூர் பதிவு"