வரதராஜூலு நாயுடு - 69 வது ஆண்டு .
🔸இந்திய சுதந்திர போராட்ட வீரர் மேனாள் தமிழ் நாடு மாநில காங்கிரஸ் தலைவர் Dr. வரதராஜூலு நாயுடு- வின் 69 வது நினைவு தினம் .
🔸ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பத்திரிகையின் மூலம் குரல் கொடுத்து , மக்கள் மனதில் விடுதலைப் போராட்டத் தன்னம்பிக்கையை விதைத்தவர் .