Manickam Tagore is an Member of Parliament, Virudhunagar (Tamil Nadu), Parliament Constituency ( Tamilnadu, India ) National Secretary, Indian National Congress. Manickam Tagore is an Indian politician and current Member of Parliament of India.
25
JUL 2026

"நீட் பாஜக ஆட்சியில் தான்..."

  • 🔸இந்தியாவில் நீட் தேர்வு கொண்டு வந்தது பாஜக ஆட்சியில்தான்; நீட் தேர்வு தமிழகத்திற்கு ஒத்துவராது என காங்கிரஸ் கட்சி 2016 முதல் போராடி வருகிறது .

    🔸அண்ணாமலைக்கு பிறகு பா.ஜ.க தேய்ந்து வருவதால் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புலம்பி வருகிறார்.

    -தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்.
  • Contact Us